“Will You Be There” is a romantic English-Tamil track from the film Thaandavam (2012), composed by G. V. Prakash Kumar and sung by Alyssa & Marie, expressing deep longing, love, and emotional vulnerability.
பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ
பெண் : உன்னாலே
அழகானேன் உன்னருகே
பெண்ணானேன் உன்சிரிப்பில்
தூளானேன் இன்றேனோ
வேரானேன்
பெண் : இதுவலி இல்லா
நோயோ நோயோ இதை
தந்தது யார் நீயோ நீயோ
பெண் : நடந்ததை
நினைப்பதே தனி
நினைப்பதும் நடக்குமா
இனி உன் கைவிரலில்
என் கைவிரல்கள்
ஒன்றாக தீண்டும்போது
சாரலாகி ஹே
பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ
பெண் : ………………….
பெண் : என்னை
தோற்றேனே ஏனோ
ஏனோ உன்னை
வென்றேனே நானோ
நானோ
பெண் : இழப்பதும்
காதலில் சுகம்
தொலைகிறேன்
உன்னிடம் தினம்
என் யோசனையில்
உன் வாசனையை
நீவந்து தூவி தூவி
தாவிபோகிறாய்
பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ
பெண் : உன்னாலே
அழகானேன் உன்னருகே
பெண்ணானேன் உன்சிரிப்பில்
தூளானேன் இன்றேனோ
வேரானேன்
Female : Will you be there
When i need you
Will you be there
When i want you
Oh will you be there
I can feel you
Oh will you be there
I love you
Female : Unnaalae azhaganen
Un arugae pen aanen
Un siripil thoolaanen
Indraeno veraanen
Female : Idhu valiyillaa
Noiyoo noiyoo
Idhai thandhadhu yaar
Neeyoo neeyoo
Female : Nadandhadhai ninaipadhae thani
Ninaipadhum nadakkuma ini
Un kai viralil en kai viralgal
Ondraaga theendum podhu saaralagi
Hey ……….
Female : Will you be there
When i need you
Will you be there
When i want you
Oh will you be there
I can feel you
Oh will you be there
I love you
Female : …………………………
Female : Enai thotrenae
Yenoo yenoo
Unai vendrenae
Naanoo naanoo
Female : Ilapadhum kaadhalil sugam
Tholaigiren unnidam dhinam
En yosaniyil… un vaasanayai
Nee vandhu thoovi thoovi
Thaavi pogiraai…
Female : Will you be there
When i need you
Will you be there
When i want you
Oh will you be there
I can feel you
Oh will you be there
I love you
Female : Unnaalae azhaganen
Un arugae pen aanen
Ohh un siripil thoolaanen
Indraeno veraanen
Girl: Will you be there when I need you? Will you be there when I want you? Oh… will you be there? I can feel you… will you be there? I love you.
Girl: Because of you, I became beautiful… near you, I became a woman. In your smile, I turned into stardust. Today, I feel like I have become someone new.
Girl: Is this a painless pain? A sweet pain? Who gave this to me… it’s you, only you.
Girl: Thinking about what happened… even thinking of it feels lonely. Will it happen again? When my fingers touch yours, we become one… and I melt like gentle drizzle.
Girl: Will you be there when I need you? Will you be there when I want you? Oh… will you be there? I can feel you. Will you be there? I love you.
Girl: I feel like I’m losing myself… yet somehow I win you. Love itself carries a beauty even in losing. Every day, I drift closer to you.
Girl: In my thoughts, your fragrance surrounds me… you come to me, sprinkle yourself over me, and escape playfully.
Girl: Will you be there when I need you? Will you be there when I want you? Oh… will you be there? I can feel you… will you be there? I love you.
Girl: Because of you, I became beautiful… near you, I became a woman. In your smile, I turned into stardust. Today, I feel like I have become someone new.