From movie: Thaandavam

Anicham Poovazhagi Song Lyrics

  • Singers: Chinna Ponnu, G. V. Prakash Kumar, Vel Murugan
  • Lyricist: Na. Muthu Kumar

Mayyal Kuyyal Tamil song brings a lively folk vibe with playful lyrics, festive beats, and a wedding celebration mood. This energetic Tamil village song mixes romance, fun teasing moments, and traditional rhythms, making it perfect for fans searching for Tamil folk dance songs and trending Tamil love folk tracks.

Male : என் கண்ணே… ஏ… ஏ…
தந்த நா நா.. தனா நா நா…

Male : மய்யல் குய்யல்
ஹே ஹே மய்யல் குய்யல்
மய்யல் குய்யல்
ஓ ஓ மய்யல் குய்யல்
மய்யல் குய்யல்
ஹே ஹே மய்யல் குய்யல்

Male : மைக் டெஸ்டிங் 1 2 1 2
Female : டெய் என்னடா?
சவுண்டா எத்துங்கடா

Male : அணிச்சம் பூவழகி
ஆட வைத்தும் மேலழகி
கருத்த விழி அழகி
கேரங்க வைத்தும் பேரழகி

Male : எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாளி உங்கிட்ட
சருகாகி நின்னேனே

Female : வாரண்டி வாரண்டி
வரிசை கொண்டு வாரண்டி
பாக்கு வண்டி எடுத்து கிட்டு
பரிசம் கொண்டு வாரண்டி

Female : மாத்டிகிட்ட மாப்பிளைக்கு
மல்லுவெட்டி வாங்கி கொடு
தாலி ஒண்ணு கட்டிக்கிட்டு
பாட்டு ஒண்ணு எடுத்து விடு

Male : நேத்து வர வெண்ணிலவு
வீண் நிலவு என்று இப்போ தோணுதடி
அடியே தோணுதடி

Male : நாளை வரும் வெண்ணிலவு
தேன்னிலவு என்று இனி மாறுமடி
அடியே மாறுமடி

Male : சொல்லாத சந்தோஷம்
அல்லாமா அழுதுட்டடி
பொல்லாத்த ஒரு பாரம்
கில்லாமா கில்லுத்தடி
ஹே புள்ளா வா புள்ளா
கனவுகள் எடுத்து சொல்லா

Female : வாரண்டி வாரண்டி
வரிசை கொண்டு வாரண்டி
பாக்கு வண்டி எடுத்து கிட்டு
பரிசம் கொண்டு வாரண்டி

Female : மாத்டிகிட்ட மாப்பிளைக்கு
மல்லுவெட்டி வாங்கி கொடு
தாலி ஒண்ணு கட்டிக்கிட்டு
பாட்டு ஒண்ணு எடுத்து விடு

Male : பிப்பீ பிப்பீ பிப்பே பீ
ஹே டண்ட நக்குனா டனக்கு நக்கு நா
Female : அஹா… அப்படி போடு
ஓஹோ… ஏய் என்ன நின்னுட்டு இருக்கு?

Female : {புது பொண்ணு மாப்பிளைக்கு
பூவ அல்ளி சூடுங்கடி
மாப்பிளை பொண்ணும் நல்லா
வாழணுமின்னு வாழ்த்துங்கடி} (2)

Female : ஓஹ் தந்தன தந்தன
தந்தன தந்தன நா…

Male : சாதி வச்ச நெஞ்சில் இப்போ
செத்துவச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி

Male : பொறக்கலத்த தாண்டி இப்போ
பூக்களத்தில்கால் இப்போ போகுமடி
அடியே போகுமடி

Male : மரியாதை இல்லாம
மனசென்ன திட்டு தடி
உன் பேர சொல்ல சொல்லி
உள் நாக்கு தட்டுதடி
ஹே புள்ளா வா புள்ளா
கனவுகள் எடுத்து சொல்லா

Female : வாரண்டி வாரண்டி
வரிசை கொண்டு வாரண்டி
பாக்கு வண்டி எடுத்து கிட்டு
பரிசம் கொண்டு வாரண்டி

Female : மாத்டிகிட்ட மாப்பிளைக்கு
மல்லுவெட்டி வாங்கி கொடு
தாலி ஒண்ணு கட்டிக்கிட்டு
பாட்டு ஒண்ணு எடுத்து விடு

Male : அணிச்சம் பூவழகி
ஆட வைத்தும் மேலழகி
கருத்த விழி அழகி
கேரங்க வைத்தும் பேரழகி

Male : எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாளி உங்கிட்ட
சருகாகி நின்னேனே

Female : {மய்யல் குய்யல்
ஹே ஹே மய்யல் குய்யல்
மய்யல் குய்யல்
ஓ ஓ மய்யல் குய்யல்} (2)
மய்யல் குய்யல்
ஹே ஹே மய்யல் குய்யல்

Male : En kannae…..ae…ae..
Thantha na naa.. thana naa naa…

Male : Mayyal kuyyal
Hey hey mayyal kuyyal
Mayyal kuyyal
Oh oh mayyal kuyyal
Mayyal kuyyal
Hey hey mayyal kuyyal

Male : Mic testing 1 2 1 2
Female : Dei ennagada
Sound-a yethungada

Male : Anicham poovazhagi
Aada vaikkum melazhagi
Karutha vizhi azhagi
Keranga vaikkum perazhagi

Male : Yengengo yengengo
Parandhu naa ponenae
Sandaali unkitta
Sarugaagi ninenae

Female : Vaarandi vaarandi
Varisa kondu vaarandi
Paaku vandi eduthu kittu
Parisam kondu vaarandi

Female : Maatikitta maapilaikku
Malluvetti vaangi kodu
Thaali onnu kattikittu
Paattu onnu eduthu vidu

Male : Nethu vara vennilavu
Veen nilavu endru ipo thonuthadi
Adiyae thonuthadi

Male : Naalai varum vennilavu
Thaennilavu endru ini maarumadi
Adiyae maarumadi

Male : Sollatha santhosham
Allaama alluthadi
Pollatha oru baaram
Killaama killuthadi
Hey pulla vaa pulla
Kanavugal eduthu solla

Female : Vaarandi vaarandi
Varisa kondu vaarandi
Paaku vandi eduthu kittu
Parisam kondu vaarandi

Female : Maatikitta maapilaikku
Malluvetti vaangi kodu
Thaali onnu kattikittu
Paattu onnu eduthu vidu

Male : Pippee pippee pippe pee
Hey danda nakkunaa danakku nakku naa
Female : Ahaa… appadi podu
Ohooo yei enna ninnuttu irukka

Female : {Puthu ponnu maapilaikku
Poova alli soodungadi
Maapilai ponnum nalla
Vaazhanuminnu vaazhthungadi}(2)

Female : Ohhh thanthana thanthana
Thanthana thanthana naaa

Male : Saathi vacha nenjil ippo
Seththu vacha kaadhal vanthu
Thaakkuthadi adiyae thaakkuthadi

Male : Porakkalatha thaandi ippo
Pookalathil kaalgal ini pogumadi
Adiyae pogumadi

Male : Mariyatha illaama
Manasenna thituthadi
Un pera solla solli
Ul naaku thattuthadi
Hey pulla vaa pulla
Kanavugal eduthu solla

Female : Vaarandi vaarandi
Varisa kondu vaarandi
Paaku vandi eduthu kittu
Parisam kondu vaarandi

Female : Maatikitta maapilaikku
Malluvetti vaangi kodu
Thaali onnu kattikittu
Paattu onnu eduthu vidu

Male : Anicham poovazhagi
Aada vaikkum melazhagi
Karutha vizhi azhagi
Keranga vaikkum perazhagi

Male : Yengengo yengengo
Parandhu naa ponenae
Sandaali unkitta
Sarugaagi ninenae

Female : {Mayyal kuyyal
Hey hey mayyal kuyyal
Mayyal kuyyal
Oh oh mayyal kuyyal} (2)
Mayyal kuyyal
Hey hey mayyal kuyyal

Male: My dear one… oh…
Humming joyfully…

Male: Mayyal Kuyyal… hey hey Mayyal Kuyyal…
A playful rhythm echoing with excitement.

Male: Mic testing 1 2 1 2

Female: Hey, what is this? Increase the sound!

Male: Beautiful like the anicham flower,
A graceful beauty made to dance.
Charming dark-eyed beauty,
A stunning girl who steals hearts.

Male: I wandered everywhere searching for you…
Your sandal perfume carried me to you…
I melted thinking of you.

Female: Come dear, come dear, come with the wedding line…
Take the beetle-nut cart and bring the gifts.

Female: For the groom who is trapped by love,
Buy the ceremonial knife…
Tie the sacred thread and start the song.

Male: Yesterday’s soft moonlight
Today feels even brighter because of you.

Male: Tomorrow’s moonlight
Will turn sweeter like honey because of you.

Male: Unspoken happiness makes me cry…
A strange burden tickles the heart.
Come dear, come… let’s share our dreams.

Female: Come dear, come with the wedding line…
Bring the beetle-nut cart with gifts.

Female: For the groom caught by love,
Buy the ceremonial knife…
Tie the sacred thread and begin the song.

Male: Pippee pippee… rhythmic beats…

Female: Ahh yes, that's the spirit! Why are you standing still?

Female: The new bride should wear flowers…
Bless the couple to live happily.

Female: Thanthana thanthana… celebratory beats.

Male: Your presence ignited a love
That strikes powerfully in my heart.

Male: My steps now move
From the battlefield into a garden.

Male: Without respect you scold my heart…
Trying to say your name makes my tongue tremble.
Come dear, come… let’s speak our dreams.

Female: Come dear, come with the wedding line…
Bring the beetle-nut cart and gifts.

Male: Beautiful like the anicham flower…
A dark-eyed beauty who makes my heart melt.

Male: I wandered everywhere searching for you…
Your sandal scent carried me to you.

Female: Mayyal Kuyyal… hey hey Mayyal Kuyyal…
A joyful, teasing rhythm that repeats.