பெண் : என் கண்ணுக்குள்ள கத்தாத
நெஞ்சுக்குள்ள நச்சாத
சொல்லே போதும்
உன் சொல்லே போதும்
பெண் : என் அன்ப மொத்தோம் பிச்சானே
கோவம் வெச்சு தெச்சானே
இன்னும் வேனும்
ஓ……இன்னும் வேணும்
பெண் : விட்டு போன வாசலிலே
வாழ்க்க தீர காத்திருக்கேன்
காத்தில் உள்ள காதலெல்லாம்
கூட்டி காத்து தாரேனேன் நான்
பெண் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீரா உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே….ஏ…
பெண் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீரா உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே….ஏ…
பெண் : என் கண்ணுக்குள்ள கத்தாத
நெஞ்சுக்குள்ள நச்சாத
சொல்லே போதும்
உன் சொல்லே போதும்
ஆண் : யார் பழியோ
யார் பிழையோ
யார் வெச்ச கண் முழியோ
நான் கேட்ட கேள்விக்கு
நீ மட்டும் தான் விடையோ
ஆண் : என்னாகும் என் விதியோ…
என்னாகும் என் விதியோ
என்னாகும் என் விதியோ
என்னாகுமோ…
பெண் : விட்டு போன வாசலிலே
வாழ்க தீர காத்திருக்கேன்
காதலில்ல காதலெல்லாம்
கூட்டி காத்து தாரேன் நான்
பெண் : விட்டு போன வாசலிலே
வாழ்க்க தீர காத்திருக்கேன்
காத்தில் உள்ள காதலெல்லாம்
கூட்டி காத்து தாரேனேன் நான்
இருவர் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீரா உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே….ஏ…
இருவர் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீரா உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே….ஏ…
இருவர் : ஆவலும் ஆளுது
பாடலும் நீளுது
ஏக்கம் இல்ல இது
வேற் எதோ புரியலையே
இருவர் : தீவரம் தாங்கலை
தீரவும் தோணலை
தீவுல தூக்கி போட்டா
தானா உடைஞ்சேன் உள்ள
Female : En kannukulla kathaadha
Nenjukulla nachaadha
Solle podhum
Un solle podhum
Female : En anba mothom pichane
Kovam vechu thechcaane
Innum venum
Oh innum venum
Female : Vittu Pona Vaasalile
Vaazhka theera kaathirukken
Kaathilulla kaadhalellam
Kooti kaathu thaarenen naan
Female : Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann oram medhuvaa kothume….ae
Female : Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann orama kothume….ae
Female : En kannukulla kathaadha
Nenjukulla nachaadha
Solle podhum
Un solle podhum
Male : Yaar pazhiyo
Yaar pizhayo
Yaar vecha kan muzhiyo
Naan keta kelvikku
Nee mattum thaa vidaiyo
Male : Ennagum en vidhiyo…
Ennagum en vidhiyo
Ennagum en vidhiyo
Ennagumo
Female : Vittu Pona Vaasalile
Vaazhka theera kaathirukken
Kaathilulla kaadhalellam
Kooti kaathu thaarenen naan
Both : Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann oram medhuvaa kothume….ae
Both : Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann orama kothume….ae
Both : Aavalum aazhudhu
Paadalum neeludhu
Yekkam illa idhu
Ver edho puriyalaye
Both : Theevaram thaangala
Theeravum thonala
Theevula thooki potta
Thana udanjen ulla
Female: My eyes won't scream, my heart won't poison…
Your words alone… just your words are enough.
Female: My love turned beggar…
My anger melted and vanished…
I still need more… oh, I need more.
Female: At the doorstep you left me…
I'm waiting for a lifetime…
All the love in this breeze…
I'll gather it and wait for you.
Female: As I run and fall apart…
Don't I have your shoulder to heal me?
The wetness near my eyes slowly burns.
Female: As I run and fall apart…
Don't I have your shoulder to heal me?
The wetness near my eyes slowly burns.
Female: My eyes won't scream, my heart won't poison…
Your words alone… just your words are enough.
Male: Whose mistake? Whose fault?
Whose eyes caused this silence?
For the questions I asked…
Only you hold the answers.
Male: What will happen to my fate?
What will happen to my fate?
What will happen to my fate… I wonder.
Female: At the doorstep you left me…
I'm waiting for a lifetime…
All the love in this breeze…
I'll gather it and wait for you.
Female: At the doorstep you left me…
I'm waiting for a lifetime…
All the love in this breeze…
I'll gather it and wait for you.
Both: As I run and fall apart…
Don't I have your shoulder to heal me?
The wetness near my eyes slowly burns.
Both: As I run and fall apart…
Don't I have your shoulder to heal me?
The wetness near my eyes slowly burns.
Both: Desire grows…
The song stretches long…
This isn’t longing…
It feels like something else I can’t explain.
Both: I couldn't bear the intensity…
Nor could I end it…
If thrown into the island of fire…
Would I break on my own?