The romantic track Aasai Varame is from the 2026 Tamil film Anbil Avan, featuring Ashok Selvan and Preity Mukhundhan. Composed and rendered by Govind Vasantha alongside Chinmayi Sripaada, the song features lyrics penned by Madrashe.
பெண்
நேரா நதி தீரும் வரை
நீலா அலை ஓயும் வரை
உன்னோடு நான் என்னோடு நீ
கலவாதலாம்
பெண்
en vizhigal moodum varai
என் நினைவு தாயும் வரை
உன்னோடு நான் என்னோடு நீ
இமை கோர்க்கலாம்
பெண்
நீ என் அலவில்லாதா அலவில்லாதா
வானம் அல்லவா
நான் உன் கரம் விடாத கரம் விடாத
மேகம் அல்லவா
ஆண்
நீல வானம் பாடல் தூவும்
நீ காணாத கனவெல்லாமே கைவசம்
நீயும் நானும் கோரும் யாவும்
இருவரும் : இனி கெழாமல் வளமாய் வந்து
சேர்ந்திடும்
நிதம்
கோரஸ்
எந்தன் வேகம் நீ
என் நிதானம் நீ
எண்ணில் வீரம் நீ
எந்தன் தாகம் நீ
சகலமும் நீ
என் பலமும் நீ
என் விழா நீ
என் சதா நீ
ஆண்
விடியலே நீதானாடி
இருவரும் : வரமே நீ என் ஆசை வரமே
ஆண்
நீ என் முடிவில்லாதா முடிவில்லையாடா
பாடாய் அல்லவா
பாடல் அல்லவா
கோரஸ்
வான மழை தீரும் வரை
பாயும் கடல் காயும் வரை
உன்னோடு நான் என்னோடு நீ
நாரை ஏரளாம்
கோரஸ்
வானம் அது மாயும் வரை
காடு மாலை சாயும் வரை
உன்னோடு நான் என்னோடு நீ
உலகாலலாம்
ஆசை வரமே
ஆண்
நீ என் முடிவில்லாதா முடிவில்லையாடா
பாடாய் அல்லவா
பாடல் அல்லவா
Female
Nera nadhi theerum varai
Neela alai ooyum varai
Unnodu naan ennodu nee
Kalavaadalaam
Female
En vizhigal moodum varai
En ninaivu thaeyum varai
Unnodu naan ennodu nee
Imai korkkalaam
Female
Nee en alavillaadha alavillaadha
Vaanam allavaa
Naan un karam vidatha karam vidatha
Megam allavaa
Male
Neela vaanam paadhai thoovum
Nee kaanadha kanavellamae kaivasam
Neeyum naanum korum yaavum
Both : Ini kelaamal valamaai vanthu
Sernthidum
Nidham
Chorus
Endhan vegam nee
En nidhanam nee
Ennil veeram nee
Endhan dhaagam nee
Sagalamum nee
En balamum nee
En vizha nee
En sadha nee
Male
Vidiyale needhanadi
Both : Varamae nee en aasai varamae
Male
Nee en mudivillaadha mudivillaadha
Paadhai allavaa
Paadal allavaa
Chorus
Vaana mazhai theerum varai
Paayum kadal kaayum varai
Unnodu naan ennodu nee
Narai yeralaam
Chorus
Vaanam adhu maayum varai
Kaadu malai saayum varai
Unnodu naan ennodu nee
Ulagaalalaam
Aasai varamae
Male
Nee en mudivillaadha mudivillaadha
Paadhai allavaa
Paadal allavaa