From movie: Kadhalan

Mukkabla Song Lyrics

  • Singers: A. R. Rahman, Mano, Swarnalatha
  • Lyricist: Vaali

குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ….

ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா

பெண் : லவ்வுக்கு காவலா
பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா
செந்தூர பூவிலா
குழு : வில்லன்களை வீழ்த்தும்
வெண்ணிலா

ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா

பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று
சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது

ஆண் : பிக்காசோ ஓவியந்தான்
பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது

பெண் : கவ் பாயின் கண் பட்டதும்
ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸானது
ஒன்றாக மிக்ஸானது

ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா
ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா
கிக்கேறி தள்ளாடுதா

பெண் : நம் காதல் யாருமே
எழுதாத பாடலா

ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா

பெண் : துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா

ஆண் : செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை கொண்டு வீசினால்
பெண்மீன்கள் கையில் வருமா

பெண் : பூகம்பம் வந்தால் என்ன
பூலோகம் வெந்தால் என்ன
ஆகாயம் துண்டாகுமா
என்னாளும் ரெண்டாகுமா

ஆண் : வாடி என் வண்ணக்கிளி
மீனைப்போல் துள்ளிகுதி
செய்வோம் ஓர் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி

பெண் : சந்தோஷம் என்றுமே
சலிக்காத பாடலா

ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா

குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ….

குழு : {ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா} (2)

குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ

Chorus : Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo
Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo

Male : Mukkala mukkabula
Laila oh laila
Mukkabula chokkamala
Laila oh laila

Female : Love-ukku kaavala
Badhil nee sollu kaadhala
Pollatha kaavala
Sendhora poovila
Chorus : Villangalai veelthum vennila

Male : Mukkala mukkabula
Laila oh laila
Mukkabula chokkamala
Laila oh laila

Female : Jurassic parkkil indru
Sugamana jodigal
Jazz music padi varudhu

Male : Picasso oviyandhan
Piriyamal ennodu
Texasil nadi varudhu

Female : Cowboyin kan pattadhum
Playboyin kai thottadhum
Undana sexanadhu
Onraga mixanadhu

Male : Jazz music pennanadhu
Strawberry kannanadha
Love story kondadutha
Kickkeri thalladutha

Female : Nam kaadhal yarumae
Ezhudhadha paadala…aaa….

Male : Mukkala mukkabula
Laila oh laila
Mukkabula chokkamala
Laila oh laila

Female : Thuppakki thookki vandhu
Kuri vaitthu thakkkinal
Thottavil kaadhal vizhuma

Male : Semmeengal mattugindra
Valai kondu veesinal
Penmeengal kaiyil varuma

Female : Boogambam vandhal enna
Boologam vendhal enna
Agayam thundaguma
Ennalum rendaguma

Male : Vadi en vannakkili
Meenaippol thullikkudhi
Seivom nam kaadhal vidhi
Kalam nam aanaippadi

Female : Sandhosham endrumae
Salikkadha paadala…aaa…

Male : Mukkala mukkabula
Laila oh laila
Mukkabula chokkamala
Laila oh laila

Chorus : Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo
Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo

Chorus : {Oooraraa oiyaarara
Oooraraa oiyaarara
Oooraraa oiyaarara
Oooraraa oiyaarara} (2)

Chorus : Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo

Group: Oh yeah, oh yeah, oh ho…
Oh yeah, oh yeah, oh ho…

Male: Mukkala Mukkabula…
Laila O Laila…
Mukkabula, irresistible beauty…
Laila O Laila…

Female: Is love a guard or a protector?
Tell me — is it sweet love
Or a dangerous guard?
Is it like a pure saffron flower?
Group: It’s the moonlight that defeats villains!

Male: Mukkala Mukkabula…
Laila O Laila…
Mukkabula, irresistible beauty…
Laila O Laila…

Female: In Jurassic Park today,
Happy couples stroll around,
Jazz music echoing everywhere.

Male: Picasso the painter himself,
Without leaving me,
Is dancing with me in Texas.

Female: When a cowboy glanced,
When a playboy touched,
The excitement created…
It all mixed into one spark.

Male: Did jazz music turn into a woman?
Or did she become a strawberry-eyed beauty?
Is our love story celebrating?
Is it wobbling with excitement?

Female: Our love is a song
No one has ever written.

Male: Mukkala Mukkabula…
Laila O Laila…
Mukkabula, irresistible beauty…
Laila O Laila…

Female: If someone comes with a gun,
Points and fires,
Will love fall with a bullet?

Male: If they throw a net
Used to catch red fish,
Will they catch the girl-fish too?

Female: What if an earthquake comes?
What if the earth burns?
Will the sky ever split?
Will we ever separate?

Male: Come, my colorful parrot…
Jump and dance like a fish!
Let’s create a love destiny
Where time obeys us.

Female: Happiness is a song
That never becomes boring.

Male: Mukkala Mukkabula…
Laila O Laila…
Mukkabula, irresistible beauty…
Laila O Laila…

Group: Oh yeah, oh yeah, oh ho…
Oh yeah, oh yeah, oh ho…

Group: Ooraraa Oiyya Raaraa…
Ooraraa Oiyya Raaraa…
(repeats)

Group: Oh yeah, oh yeah, oh ho…
Oh yeah, oh yeah, oh ho…