From movie: Dorothy

Onna Thottu Song Lyrics

  • Singers: Deepthi Suresh, Priya Jerson, Srisha Vijayasekar
  • Lyricist: Ilayaraja
கோரஸ்

ஹா ஆ ஆ ஆ…ஹா ஆஆ ஆ ஆஆ..ஹா ஆ ஆ ஆஆ

பெண்

உன்ன தொட்டு என்ன தோட்டு போனவனா பாத்தியா?

கண்ணா கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கெட்டியா?

உன்ன தொட்டு என்ன தோட்டு போனவனா பாத்தியா?

கண்ணா கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கெட்டியா?

பெண்

ஒட்டிக்கிட்டு நிக்கிறதா ஒத்துக்கிட்டியா?

தட்டுக்கேட்டு போகுமுன்னு வெட்டிவிட்டியா?

என்னம்மா என்னம்மா கண்ணம்மா?

சொல்லம்மா சொல்லம்மா சிட்டு பொன்னம்மா

பெண்

உன்ன தொட்டு என்ன தோட்டு போனவனா பாத்தியா?

கண்ணா கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கெட்டியா?

கோரஸ்

டம்சனக்கும் டம்சனுக்கும்

Dumchanakkum dumdumchaa

ஏய் டம்சனுக்கும் டம்சனக்கும்

Dumchanakkum dumdumchaa

பெண்

நெத்தியில் வெச்ச வட்ட போட்டுல

கேட்ட பயன் எத்தனன்னு எண்ணி சொல்லடா

வேட்டி எழும் வட்ட கண்ணுல

மாட்டுநாடா மீட்டுனவன் யாருமில்லாடா

பெண்

முத்துமாலை தர்றேன்னு சத்தியம் வெப்பான்

ஆ மாத்த வேல ஆனா பின்னே ஓட்டம் பிடிப்பான்

கண்டுக்கடி கண்டுக்கடி கண்ணாட்டி

விட்டுப்புட்டா நீயும் ஒரு கம்னாட்டி

பெண்

உன்ன தோட்டு … என்ன தோட்டு…

உன்ன தொட்டு என்ன தோட்டு போனவனா பாத்தியா?

கண்ணா கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கெட்டியா?

பெண்

ஒட்டிக்கிட்டு நிக்கிறதா ஒத்துக்கிட்டியா?

தட்டுக்கேட்டு போகுமுன்னு வெட்டிவிட்டியா?

என்னம்மா என்னம்மா கண்ணம்மா?

சொல்லம்மா சொல்லம்மா சிட்டு பொன்னம்மா

பெண்

உன்ன தொட்டு என்ன தோட்டு போனவனா பாத்தியா?

கண்ணா கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கெட்டியா?

கோரஸ்

டம்சனக்கும் டம்சனுக்கும்

Dumchanakkum dumdumchaa

டம்சனக்கும் டம்சனுக்கும்

Dumchanakkum dumdumchaa

பெண்

இஷ்டப்பட்டாலும் மொட்ட பசங்க

கத்துக்குள்ள வெக்கப்பாட்டு ஏத்தி நிப்பான்டா

பாடம் படிச்சு பக்குவப்பட்டா

மத்தபடி மாறக் கூடாது

பெண்

கட்டுத்தரும் பாடத்துல மிச்சம் வைக்காதே

நீயும் கூட கத்துக்குள்ள கட்டிக்கொள்ளாதே

தந்ததெல்லாம் வாங்கிக்கொள்ள தள்ளாதே

கடன் சொன்னா கண்ண கட்டி காய் ஓதாரு

பெண்

உன்ன தோட்டு... என்ன தோட்டு...

உன்ன தொட்டு என்ன தோட்டு போனவனா பாத்தியா?

கண்ணா கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கெட்டியா?

உன்ன தொட்டு என்ன தோட்டு போனவனா பாத்தியா?

கண்ணா கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கெட்டியா?

பெண்

ஒட்டிக்கிட்டு நிக்கிறதா ஒத்துக்கிட்டியா?

தட்டுக்கேட்டு போகுமுன்னு வெட்டிவிட்டியா?

என்னம்மா என்னம்மா கண்ணம்மா?

சொல்லம்மா சொல்லம்மா சிட்டு பொன்னம்மா

பெண்

உன்ன தொட்டு என்ன தோட்டு போனவனா பாத்தியா?

கண்ணா கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கெட்டியா?

பெண்

நாம் போகும் பாதைகள்

நீராகும்..ஆகாது ஆகாது

நம் சோகம் சொல்லில் சொல்லி

தீராது ஓர்நாளும் தீராது

Chorus

Ha aa aa aa…haa aaa aa aaa..haa aa aaa aa

Female Part

Unna thottu enna thottu ponavana paathiyaa?

Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Unna thottu enna thottu ponavana paathiyaa?

Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Female Part

Ottikkittu nikkiradha othukkittiyaa?

Thattukkettu pogumunnu vettivittiyaa?

Ennammaa ennammaa kannammaa?

Sollammaa sollammaa chittu ponnammaa

Female Part

Unna thottu enna thottu ponavana paathiyaa?

Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Chorus

Dumchanakkum dumchanakkum

Dumchanakkum dumdumchaa

Hey dumchanakkum dumchanakkum

Dumchanakkum dumdumchaa

Female Part

Nethiyil vecha vatta pottula

Ketta payan ethanannu enni cholladaa

Vetti ezhukkum vatta kannula

Maattunadha meettunavan yaarumilladaa

Female Part

Muthumaala tharrennu sathiyam veppaan

Aa matha vela aana pinne ottam pidippaan

Kandukkadi kandukkadi kannaatti

Vittuputta neeyum oru kamnaatti

Female Part

Unna thottu … enna thottu…

Unna thottu enna thottu ponavana paathiyaa?

Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Female Part

Ottikkittu nikkiradha othukkittiyaa?

Thattukkettu pogumunnu vettivittiyaa?

Ennammaa ennammaa kannammaa?

Sollammaa sollammaa chittu ponnammaa

Female Part

Unna thottu enna thottu ponavana paathiyaa?

Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Chorus

Dumchanakkum dumchanakkum

Dumchanakkum dumdumchaa

Dumchanakkum dumchanakkum

Dumchanakkum dumdumchaa

Female Part

Ishtappattaalum motta pasanga

Kathukkulla vekkappattu etti nippandaa

Paadam padichu pakkuvappattaa

Mathabadi maarkkillaama theridalaandaa

Female Part

Katthutharum paadathula micham veikkaadhe

Neeyum kooda katthukkulla kaattikkollaadhe

Thandhadhellaam vaangikkolla thallaadhe

Kadan sonnaa kanna katti kai odharu

Female Part

Unna thottu… enna thottu…

Unna thottu enna thottu ponavana paathiyaa?

Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Unna thottu enna thottu ponavana paathiyaa?

Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Female Part

Ottikkittu nikkiradha othukkittiyaa?

Thattukkettu pogumunnu vettivittiyaa?

Ennammaa ennammaa kannammaa?

Sollammaa sollammaa chittu ponnammaa

Female Part

Unna thottu enna thottu ponavana paathiyaa?

Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Female Part

Naam pogum paadhaigal

Neeraagum..aagaadhu aagaadhu

Nam sogam sollil solli

Theeraadhu ornaalum theeraadhu