The track Kalla Nikkiriye is from the 2026 Tamil film Anbil Avan, starring Ashok Selvan and Preity Mukhundhan. Composed by Govind Vasantha, the song is sung by Sid Sriram alongside a chorus, with lyrics penned by Karthik Netha.
ஆண் : அனிச்சமே சகி ஊடலே
தீரா தீரா தேடலே
ஓஹோ அளவில்லா என் இனிய மோதலே
உன்னோடு வாழ்வேன் நானே நானே
ஆண் : நீயும் நானும் பேசா நேரம்
காதல் பேசும்
இடைவெளியில் இருந்தும் மேலாய் பேசும்
நேசம் நானே
ஆண் : நூலில் ஆடும் பொம்மை போலே
வாழ்க்கை தானே
மெல் அருளை அழகாய் அசைக்கும் விரலாய்
காதல் தானே
ஆண் : சிந்தூரி நீ சிந்தாமணி
சில்லாகி போனாலும் யாவும் நீயே
கல்லாழி நீ கண்ணின் மணி
கல் மீதும் பூ பூக்கும் புல் வேட்கை நீயே
ஆண் : வானம் நம்மல வாழ சொல்லுது
வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியே
ஊரும் சொல்லுது ஆறும் சொல்லுது
வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியே
இசை : ..........................................
ஆண் : நீ பேசாமல் போனாலும் நான் பேசுவேன்
என் கண்ணீரில் சொல் ஆடுவேன்
நீ கேட்காமல் போனாலும் நான் பாடுவேன்
உன் விண்மீனை தாலாட்டுவேன்
ஆண் : நீ மாறாமல் போனாலும் நான் மாறுவேன்
உன் கோபங்கள் நான் தாங்குவேன்
நீ தேடாமல் போனாலும் நான் தேடுவேன்
உன் பாதத்தில் கண் மூடுவேன்
ஆண் : ஹாஆஆ....ஆஆ....ஆஆஆஆ....
குழு : வானம் நம்மல வாழ சொல்லுது
வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியே
ஊரும் சொல்லுது ஆறும் சொல்லுது
வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியே
குழு : வானம் நம்மல வாழ சொல்லுது
வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியே
ஊரும் சொல்லுது ஆறும் சொல்லுது
வாடி சுந்தரியே
கல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியே
ஆண் : காதலே ஆனின் தாய்மையே
தீரா காதலே பெண்ணின் ஆண்மையே
Male
Anichamae agi oodalae
Theeraa theeraa thedalae
Ohh alavilla en iniya modhale
Unnodu vaazhven naanae naanae
Male
Neeyum naanum pesaa neram
Kaadhal pesum
Idaiveligl irundhum melaai pesum
Nesam naanae
Male
Nooli aadum bommai polae
Vaazhkkai thanae
Mel arulaai azhagaai asaikkum viraalai
Kaadhal thaanae
Male
Sindhoori nee sindhaamani
Sillaagi ponaalum yaavum neeye
Kallaazhi nee kannin mani
Kal meedhum poo pookum pul vetkai neeye
Male
Vaanam nammala vaazha solludhu
Vaadi sundariye
Kallaa nikkiriye kallaa nikkiriye
Oorum solludhu aarum solludhu
Vaadi sundhariye
Kallaa nikkiriye kallaa nikkiriye
Male
Nee pesaamal ponaalum naan pesuven
En kanneril soll aaduven
Nee ketkaamal ponaalum naan paaduven
Un vinmeenai thaalattuven
Male
Nee maaramal ponaalum naan maaruven
Un kobangal naan thaanguven
Nee thedaamal ponaalum naan theduven
Un paadhathil kann mooduven
Male
Haaaa aaa aaa aaa aa
Chorus
Vaanam nammala vaazha solludhu
Vaadi sundariye
Kallaa nikkiriye kallaa nikkiriye
Oorum solludhu aarum solludhu
Vaadi sundhariye
Kallaa nikkiriye kallaa nikkiriye
Chorus
Vaanam nammala vaazha solludhu
Vaadi sundariye
Kallaa nikkiriye kallaa nikkiriye
Oorum solludhu aarum solludhu
Vaadi sundhariye
Kallaa nikkiriye kallaa nikkiriye
Male
Kaadhale aanin thaimaiyae
Theera kaadhalae pennin aanmaiyae